வெள்ளி, 18 செப்டம்பர், 2009

நன்றி!

வணக்கம்.
தமிழில் வலைப்பதிவை உருவாக்கி தமிழில் எழுதலாம் வாருங்கள்
வலையில் பரப்பலாம் பாருங்கள் என்று வழி காட்டிய "தமிழ்மணம்"
வாழ்க! வளர்க!
என்றும் அன்புடன் - அரிமா இளங்கண்ணன்

2 கருத்துகள்:

  1. //வாழ்க! வளர்க!
    என்றும் அன்புடன் - அரிமா இளங்கண்ணன் //

    வருக வருக ! உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எழுத்தாக்குக.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் அரிமா ஐயா. தமிழ் மணத்தில் மேலும் தமிழ் மணத்தைப் பரப்புங்கள்.

    பதிலளிநீக்கு